Bishop Meets Deputy Minister to Discuss Issues Facing Up-Country Tamil Community
The Bishop of the Jaffna Diocese of the Church of South India (CSI) met with Hon. Sundaralingam Pradeep, Deputy Minister of Plantation and Community Infrastructure, this morning as a courtesy visit.
During the meeting, they held extensive discussions on the challenges faced by the Up-Country Tamil community, including issues related to land ownership and, in particular, the difficulties faced by Up-Country Tamil people living in the Northern Province.
They also exchanged views on measures to strengthen the livelihoods of the Up-Country Tamil community, improve access to basic facilities, and safeguard their rights and dignity.
The meeting was held at the Bishop’s house. The Diocesan Secretary, Rev. Sathees Daniel and Rev.M.Lukejohn also participated in the meeting.
----------------------------------------
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சருடன் பேராயர் சந்திப்பு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களை, மரியாதை நிமித்தமாக தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீன பேராயர் இன்று காலை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மலையக மக்களின் பிரச்சினைகள், அவர்களின் நில உரிமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குறிப்பாக வடக்கில் வாழ்ந்து வரும் மலையக மக்களின் சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மலையக மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆதீன செயலாளர் அருட்பணி சதீஸ் டானியல் அவர்களும் அருட்பணி ம. லூக்ஜோன் அவர்களும் கலந்துகொண்டனர்.
