+94 21 225 0826

News & Media

வட்டிப்போட்டமடு ஜெபாலயத்தில் பேராயர் திருப்பலி வழிபாடு

வட்டிப்போட்டமடு ஜெபாலயத்தில் பேராயர் திருப்பலி வழிபாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள அடிப்படை வசதிகள் குறைந்த வட்டிப்போட்டமடு கிராமத்தில் அமைந்துள்ள ஜெபாலயத்திற்கு தென்னிந்திய திருச்சபை – யாழ்ப்பாண ஆதீனப் பேராயர். கலாநிதி V. பத்மதயாளன் அவர்கள் 13.09.2026 அன்று விஜயம் செய்து, தூய நற்கருணை…

read more…
மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைப்பு

தென்னிந்தியத் திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனத்தின் கிழக்குப் பிராந்தியப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 13 செப்டம்பர் 2026 அன்று மட்டக்களப்பு திருப்பெருந்துரையில் புதிய ஆலயக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு…

read more…
பெற்றோருக்கான ‘இயற்கை நண்பர்கள் கழகம்’ நிகழ்வு

பெற்றோருக்கான ‘இயற்கை நண்பர்கள் கழகம்’ நிகழ்வு

3, 4 மற்றும் 5 வயதுடைய சிறார்களின் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “இயற்கை நண்பர்கள் கழகம்” நிகழ்வு, தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் முன்னெடுக்கப்படும் ‘கடவுளின் அன்பு’ திட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயற்கை…

read more…
பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக நிகழ்வு

பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக நிகழ்வு

பெற்றோர் மற்றும் சிறுவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சியை முன்னிறுத்தி, பெற்றோர் மற்றும் சிறுவர் கற்றல் கழக (Parents & Children Learning Club) நிகழ்வு நேற்று பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை புதுக்குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நடைபெற்றது….

read more…
பிள்ளைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புலேந்திரன் முன்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு

பிள்ளைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புலேந்திரன் முன்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு

பிள்ளைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, நாதன் திட்டக் கிராமத்தில் அமைந்துள்ள புலேந்திரன் முன்பள்ளியில் நேற்று காலை 11.00 மணியளவில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் தூய திரித்துவ ஆலயத்தின் “கடவுளின் அன்புத் திட்டம்”…

read more…
ரோயல் விளையாட்டு மைதானத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட கடவுளின் அன்பு திட்ட சிறுவர்கள்

ரோயல் விளையாட்டு மைதானத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட கடவுளின் அன்பு திட்ட சிறுவர்கள்

தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் தூய திரித்துவ ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் “கடவுளின் அன்பு” திட்டத்தின் சிறுவர்களும் பணியாளர்களும் இணைந்து ரோயல் விளையாட்டு மைதானத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். குறித்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ள சிறுவர்களிடையே சமூகப்…

read more…
ஊழிய குடும்பங்களின் ஞான ஒடுக்கம்

ஊழிய குடும்பங்களின் ஞான ஒடுக்கம்

தென்னிந்தியத் திருச்சபை யாழ் ஆதீன குருமாருடைய குடும்ப ஞான ஒடுக்க முதல் நாள் அமர்வுகள் சிறப்புற நடைபெற்றன. பணி நோக்கத்தையும் ஆண்டவரின் உடலாகிய திருச்சபையின் நோக்கம் நிறைவேற தனிக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற சாராம்சத்தில்…

read more…
புதிய பயனாளிப் பிள்ளைகளை வரவேற்கும் மகிழ்ச்சியான நிகழ்வு

புதிய பயனாளிப் பிள்ளைகளை வரவேற்கும் மகிழ்ச்சியான நிகழ்வு

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்து அரசர் ஆலயம், கிளிநொச்சியின் ஏற்பாட்டில் “மகிழ்வான வாழ்வு சிறுவர் அபிவிருத்தி நிலையம்” (Joyful Life Child Development Center ) அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயர்…

read more…